அரசியல்ஆல்பம்:

22-Mar-2013
1 / 10
வரும் நிதியாண்டுக்கான, தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபைக்கு வந்த நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் ஜெயலலிதா.
2 / 10
அரியானா மாநிலம் சோனிபட்டில் நடைபெற்ற 'இந்திய பல்கலைக்கழகங்களின் எதிர்காலம்' என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்த கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டாலுடன் உரையாடினார்.
3 / 10
2013-2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கண்டித்து சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
4 / 10
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
5 / 10
டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், சமூக சேவகர் அன்னா ஹசாரே.
6 / 10
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத்.
7 / 10
டில்லி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று திரும்பும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்.
8 / 10
டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் சசி தரூர், அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகர் ஸ்டீபனி கட்டர்.
9 / 10
டில்லி பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த நடிகையும், எம்.பி.யுமான ஜெயப்பிரதா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
10 / 10
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியின் இறுதி நாள் விழாவில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் கலந்து கொண்டார். லட்சுமணனுடன் உரையாடும் முதல்வர் நிதிஷ் குமார்.
Advertisement