பொதுஆல்பம்:

24-பிப்-2018
1 / 9
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவுக்காக ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட பக்தர்கள்.
2 / 9
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் மரக்கிளை ஒன்றின் மீது அமர்ந்து காதல் மொழி பேசும் மைனா பறவைகள்.
3 / 9
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
4 / 9
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோவிந்த் தேவ் ஜி கோவிலில் மகோத்சவ விழாவை முன்னிட்டு பெண்கள் கோலாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 9
இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டில்லி ராஷ்டிரபதி பவனில் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வரவேற்றார்.
6 / 9
தேவகோட்டையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் குரங்குகள் சேதப்படுத்திய தேங்காய்களை அதிகாரிகளிடம் கொட்டி காண்பித்த விவசாயி.
7 / 9
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அலங்காரத்தில் அம்மன்
8 / 9
பழநி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் அலங்காரத்தில் அம்மன்.
9 / 9
மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டமைப்பு கண்காட்சியை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
Advertisement