பொதுஆல்பம்:

17-மார்ச்-2018
1 / 8
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்திற்கு பரிகாரமாக ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த 1008 விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.
2 / 8
மிர்ஜாபூரில் செவ்வந்திப் பூக்களைக் கொண்டு மாலை கட்டும் பணியில் ஈடுபட்ட பெண்.
3 / 8
இந்திய பெ ருங்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் மறைந்ததை அடுத்து, பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்ல, மிதவை கப்பல்கள் நேற்று அனுமதிக்கப்பட்டன. இடம்: ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.
4 / 8
தமிழகத்தில், ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரிக்கதொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பாக, திருச்சியில், தொழில் துறையினருடனானகலந்தாலோசனைகூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன்பேசினார். உடன், தமிழக அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, சம்பத், பெஞ்சமின்.
5 / 8
உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி என்.சி.சி., விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
6 / 8
திண்டுக்கல் லக்சர் வேர்ல்டு பள்ளி ஆண்டுவிழாவில் முன்னாள் எஸ்.பி., கலியமூர்த்தி பேசினார்.
7 / 8
நேற்று துவங்கிய பத்தாம் வகுப்புத் தேர்வின் போது கடைசி நிமிடங்களையும் வீணடிக்காமல் படித்த மாணவியர் இடம்: மதுரை
8 / 8
தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு துடுப்பு படகில் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படையின் கமாண்டர் தாதாகட்டராய்.
Advertisement