பொதுஆல்பம்:

18-மே-2017
1 / 9
பலத்த காற்றினால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் எழுந்த ராட்சத அலைகள்.
2 / 9
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள அலிபூர் உயிரியல் பூங்காவில் வெயிலுக்கு இதமாக தண்ணீரில் அமர்ந்துள்ள வரிப்புலி.
3 / 9
திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ள மாசு ஏற்படுத்தாக சோலார் ஆட்டோ
4 / 9
பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
5 / 9
விலை குறைவால் சிவகங்கை இடையமேலூர் பகுதியில் பறிக்காமல் விடப்பட்ட முருங்கைக்காய்.
6 / 9
மதுரை கலெக்டர் அலுவலக ரவுண்டானா பகுதியில் அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
7 / 9
சோழவந்தான் பகுதியில் தென்னங்கீற்றுகளை இணைக்கும் பணியில் தொழிலாளர்கள்.
8 / 9
ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சிக்காக வில்லியம் மலர்கள் அடுக்கும் பணி துவங்கியது.
9 / 9
இரைக்காக மரத்தின் உச்சியில் காத்திருக்கும் பறவைகள் . இடம்: திண்டுக்கல்