பொதுஆல்பம்:

14-செப்-2017
1 / 8
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த போட்டியில் கிருஷ்ணன் வேடமணிந்த குழந்தைகள்.
2 / 8
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் நடந்த படகு போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள்.
3 / 8
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த ஜப்பான் பிரதமர் சின்ஜோ அபே, அவரது மனைவி மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமம் நோக்கி திறந்தவெளி ஜீப்பில் பயணம் செய்தனர்.
4 / 8
ஏர்வாடி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
5 / 8
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ருக்மணி சத்தியபாமா சமேதரராய் சுவாமி.
6 / 8
திண்டுக்கல்லில் திருச்சி மண்டல என்.சி.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
7 / 8
மலேசியாவிலிருந்து மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த அந்நாட்டு வாழ் தமிழர்கள்.
8 / 8
தொடர் மழையால் பழநி ஆயக்குடி அருகே பெரியகுளம் நிரம்பி வருகிறது.
Advertisement