பொதுஆல்பம்:

08-டிச-2017
1 / 10
கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் பல வண்ணங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன இடம்: திண்டுக்கல்
2 / 10
இமாசல பிரதேசம் சிம்லாவில் மாநில போலீஸ் துறை துவங்கப்பட்ட நாளை முன்னிட்டு, இந்திய வரைபடம் போல அணிவகுத்து நின்ற போலீசார்.
3 / 10
மாசடைந்த தாஜ்மஹாலை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இடம்: ஆக்ரா, உ.பி.,
4 / 10
சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையி்ல் சபரிமலை சன்னிதானத்தில் படியேற காத்திருந்த பக்தர்கள்
5 / 10
சிவகங்கை மாவட்டம் செங்குளிப்பட்டி சின்னார் மண்டர் நடுநிலைப்பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியை இந்திரா.
6 / 10
மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலயில் சென்ற வைக்கோல் லாரி.
7 / 10
காலைநேரத்தில் மீன் பிடிப்பதற்காக நாட்டுப்படகில் இருந்து வலை வீசும் மீனவர்கள் இடம்: நரிப்பையூர்
8 / 10
தொடர் மழையால் நிரம்பி நிற்கும் போடி மீனாட்சி அம்மன் கண்மாய்.
9 / 10
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாள் வசூலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே துவக்கிவைத்தார். அருகில் டி.ஆர்.ஓ., விஜயா, சப் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்.
10 / 10
விருத்தாசலத்தில் நடந்த கொடி நாள் வசூலை ஆர்.டி.ஓ., சந்தோஷினி சந்திரா துவக்கி வைத்தார்.
Advertisement