பொதுஆல்பம்:

02-ஜன-2018
1 / 9
கமுதி அருகே நெறிஞ்சிபட்டியில் போர்வெல் தண்ணீரில் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம்.
2 / 9
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
3 / 9
புத்தாண்டையொட்டி வண்ணக் கோலங்கள் அலங்கரித்த வீடுகளுக்கு முன் தென்பட்ட பூம்பூம் மாட்டுக்கார் இடம்: ஐதராபாத்
4 / 9
புத்தாண்டை முன்னிட்டு மும்பை சித்திவிநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.
5 / 9
புத்தாண்டையொட்டி மைசூர் அரண்மனை முன்பு நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள்.
6 / 9
அமிர்தசரஸ் தங்கக்கோவிலின் முன்புள்ள புனித குளத்தில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பக்தர்.
7 / 9
தேசிய பிரஜைகள் பதிவு ஆவணத்தில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை பார்க்க வரிசையில் காத்திருந்த மக்கள் இடம்: காம்ரூப், அசாம் மாநிலம்
8 / 9
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சர்ச்சில் வழிபாடு செய்த பின்னர் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பலூன்களை பறக்க விட்ட கிறிஸ்துவர்கள்.
9 / 9
ராமநாதபுரம் தூய ஜெபமாலை சர்ச்சில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.