பொதுஆல்பம்:

09-பிப்-2018
1 / 9
அருப்புக்கோட்டை அருகே தொப்புலாபுரம் விவசாயிகளுக்கு அசோலா பயிர் சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
2 / 9
வசந்தகாலம் துவங்க உள்ளதை வரவேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கலசயாத்திரையில் பங்கேற்றோர்.
3 / 9
ஸ்ரீவில்லிப்புத்தூ ஆண்டாள் கோயிலில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்.
4 / 9
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற செவிலியர்கள்.
5 / 9
பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் சிவ ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமர்நாத் பனி லிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இடம்;வள்ளுவர் கோட்டம்,சென்னை
6 / 9
டில்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நவீன பைக் மாதிரி. .
7 / 9
மாசி சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் கோவிலில் இருந்து பூதவாகனத்தில் ராமநாதசுவாமி, கிளி வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் புறப்பாடாகினர்
8 / 9
மானாமதுரையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சிவகங்கை ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
9 / 9
போடி அருகே ஏ.எச்.எம்., டிரஸ்டில் நடந்த கண்சிகிச்சை முகாமை வெளிநாட்டினர் பார்வையிட்டனர்.