பொதுஆல்பம்:

04-மார்ச்-2018
1 / 11
திண்டுக்க்ல எஸ்.எஸ்.எம். கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இ பைக்
2 / 11
ஆமதாபாத்தில் சுவாமி நாராயணன் கோவிலில் ேஹாலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
3 / 11
கோல்கட்டாவில் உள்ள அலிப்பூர் மிருககாட்சி சாலையில் தங்கள் மெழியில் பேசிக்கொள்ளும் இரு பறவைகள்.
4 / 11
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கட்சியினர் இடம்: டில்லி தலைமைச் செயலகம்.
5 / 11
வெயில் கொளுத்தி வரும் வேளையில் தண்ணீரில் படுத்து இதமாக ஓய்வெடுக்கும் வெள்ளைப் புலி இடம்: அலிப்பூர் மிருககாட்சி சாலை, கோல்கட்டா.
6 / 11
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்
7 / 11
கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதல் முறையாக ஆப் மூலம் பயன் பெறும் வாடகை சைக்கிள் அறிமுக விழா அம்மணி அம்மாள் பள்ளி முன்பு நடந்தது.
8 / 11
டிராபிக் வார்டன்கள் சார்பில் ரத்ததான முகாம், திருப்பூர் லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது.
9 / 11
குமரி மாவட்டம் தென்பால் கடற்கரையில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன.
10 / 11
திருக்கே ாஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சிறப் பு அலங்காரத்தில் சுவாமி பெருமாள் ஸ்ரீதேவி,பூமாதேவியுடன்
11 / 11
திருக்கே ாஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.