பொதுஆல்பம்:

06-மார்ச்-2018
1 / 9
தேனி அருகே உப்புக்கோட்டையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டு பூக்கள்
2 / 9
இந்திய ராணுவ தளவாட உதிரி பாகங்கள் கண்காட்சி கோவை கொடீசியா வளாகத்தில் நடந்தது. இதில் கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், அருகில் இந்திய ராணுவ ஆயுத உற்பத்தியாளர்கள் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் சுப்ரடா சகா, கொடீசியா தலைவர் சுந்தரம் ஆகியோர் உள்ளனர்.
3 / 9
திண்டுக்கல்லில் துவங்கிய புளி சந்தை
4 / 9
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ -மாணவியர். இடம்: கொரட்டூர், சென்னை
5 / 9
பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
6 / 9
திருக்கோ ஷ்டியூர் தெப்பத்திற்கு வந்த பக்தர்கள் கோ யிலில் தரிசனத்திற்காக கட்டணம் செலுத்தியும் வெ யிலில் அவதிப்பட்டனர்
7 / 9
சிவகங்கை பழமலைநகரில் நரிக்குறவர்கள் வீடுகளில் 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கபட்டதால் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தனர்.
8 / 9
பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஆய்வு செய்ய ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித்.
9 / 9
கோடை மழையை எதிர்பார்த்து உழவுப் பணியை மேற்கொண்டுள்ள விவசாயி இடம்: தேவாரம் அருகே அழகர்நாயக்கன்பட்டி
Advertisement