பொதுஆல்பம்:

05-Dec-2012
1 / 10
டிச.,6ஐ முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2 / 10
6.உ.பி.மாநிலம் மீரட்டில் சவுத்ரி சரண் சிங் பல்கலைகழகத்தில் 24 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள், தங்களது மகிழ்ச்சியை காட்டினர்.
3 / 10
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த டாட்டூ எனும் பச்சை குத்துதலை உடம்பில் வரைந்து காட்டிய மாடல்கள்.
4 / 10
கர்நாடகா எல்லையில், காவிரி கரையோரம் வனப்பகுதியில் உள்ள ஜம்புரூட்டு கிராமம்.
5 / 10
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்திருந்த 55 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்.
6 / 10
வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், உறுவாகியுள்ளதை காட்டும்,செயற்கைக் கோள் படம்.
7 / 10
நாகலாந்து மாநிலம் கொஹிமாவில் ஹோர்ன்பில் திருவிழாவின் 4வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழங்குடியினர்.
8 / 10
சென்னையில் அவ்வப்போது கருமேகங்கள் சூழ்ந்து கன மழை பெய்வது போல் தோன்றினாலும் மாலை வரை லேசான மழையே பெய்தது.இடம்:பட்டினப்பாக்கம்.
9 / 10
கோத்தகிரி அருகே கொட்டகம்பையில் 300 அடி பள்ளத்தில் உருண்ட தனியார் மினி பஸ்சை மீட்கும் பணி நடைபெற்றது.
10 / 10
உ.பி.மாநிலம் அலகாபாத்தில் உள்ள கங்க‌ை நதியில் படகு சவாரி செய்த இந்து மதத்தினர்.
Advertisement