பொதுஆல்பம்:

19-Dec-2012
1 / 11
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் குஷி, ஜான்வி.
2 / 11
டில்லியில் நடைபெற்ற இந்தியா - ஆசியன் நாடுகளின் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்ற தாய்லாந்து நடன குழுவினர்.
3 / 11
'ராமன் அவதாரத்தில் கன்னத்தில் கைவைத்து இவர் வைத்திருப்பது பொன் மான் வேட்டையாட அல்ல. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், தனக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு, மனு செய்வதற்கு தான்'
4 / 11
சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு 2400 சதுர அடியில் கட்டடம் கட்டும் முயற்சி துவங்கியுள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக சென்னை செங்குன்றம், பம்மதுகுளம் அருகே சரத்கண்டிகையில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்காக ஆயிரக் கணக்கான காலி பிளாஸ்டிக் பாட்டில்களில் மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள்.
5 / 11
கொசுவை ஒழிக்க பயன்படும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணெய் உருண்டை.
6 / 11
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷில்பா ஷெட்டி,
7 / 11
விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூரில் இயற்கை முறை விவசாயத்தில் பயிர் செய்யப்பட்ட வெள்ளை பொன்னி நெல், அமோகமாக விளைந்துள்ளது.
8 / 11
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூரில் ரூ.50 லட்சம் செலவில் சாயிபாபா கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.
9 / 11
இயற்கை அன்னையின் மடியில் இணைந்த ஜோடிகள்: அதிகாலை பொழுதினில், கதிரவன் விழித்தெழும் முன், பறவைகள் இரைதேட, இணைந்து பறக்கும் காட்சி. இடம்: வால்பாறை டவுன் வாழைத்தோட்டம்.
10 / 11
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும் தொழிலதிபர் விஜய் மல்லையா.
11 / 11
லக்னோவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பதிலளித்த பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவால்.
Advertisement