பொதுஆல்பம்:

26-Mar-2013
1 / 10
மதுரையில் "தினமலர்' மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் ஒரு பகுதி.
2 / 10
மும்பையில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் நவ்நீத் கவுர் தில்லான் முதலிடம் பிடித்தார். பூச்செண்டுடன் போஸ் கொடுக்கும் நவ்நீத் கவுர் (நடுவில்), இரண்டாவது இடம் பிடித்த சோபிதா துலிபலா (வலது), மூன்றாவது இடம்பெற்ற ஜோயா அப்ரஸ்.
3 / 10
உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் நடைபெற்ற கோலி பண்டிகைகள் ஆர்வத்தடன் பங்கேற்ற வண்ணம் பூசி மகிழ்ந்த வெளிநாட்டு பெண்கள்.
4 / 10
மும்பையில் நடைபெற்ற தனியார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்.
5 / 10
மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்து கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்த மாடல்கள்.
6 / 10
மும்பையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஹசல் கீச், சித்ரன்கடா சிங், பிரச்சி தேசாய்.
7 / 10
மழைக் காலங்களில் மட்டும் வெளியில் திரியும் நத்தைகள், கோடை துவங்குவதால் கூட்டமாக இளைப்பாறுகிறதோ... இடம்: விருதுநகர் அருகே சோலை கவுண்டன்பட்டி.
8 / 10
மதுரையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், அமைக்கப்பட்டுள்ள கல்வி அரங்குகளில் மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர் கூட்டம் அலைமோதியது.
9 / 10
இது கொத்தவரங்காய் இல்லீங்க: ராமநாதபுரம் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் பல்லிகள்.
10 / 10
மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால், ராஜபாளையம் மலையடிவார அய்யனார் கோயில்ஆற்றில், நீர் வரத்துள்ளது.
Advertisement