சம்பவம்ஆல்பம்:

21-செப்-2018
1 / 5
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் , தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2 / 5
உ.பி., லக்னோவில் எஸ்.எடி., இட ஒதுக்கீட்டை கண்டித்து அகில பாரத பிராமண சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 / 5
ராஜஸ்தான் மாநிலம் துன்கார்புரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் பிரம்மாண்ட கட்சி கொடியினை அசைத்தார்.
4 / 5
நோய்டாவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 / 5
கடலூர் கோர்ட்டில் குழந்தை பாலியல் பலாத்கார வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பழனிச்சாமி
Advertisement