சம்பவம்ஆல்பம்:

22-ஏப்-2018
1 / 7
எஸ்.சி., எஸ்.டி., சமுதாயத்தினருக்கு எதிரான சட்டதிருத்தத்தை கண்டித்து சென்னையில் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 / 7
குர்கானில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் எரிந்து நாசமான குடியிருப்புகள்;.
3 / 7
பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை கண்டித்து கோல்கட்டாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது காட்டப்பட்ட வாசகங்கள்.
4 / 7
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து கவுகாத்தியில் பெண்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 7
பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை கண்டித்து ஆமதாபாத்தில் நடந்த அமைதிப் போராட்டத்தில் காட்டப்பட்ட பதாகை.
6 / 7
கேரள வனப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. அவர் காணாமல் போன வெளிநாட்டு பயணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
7 / 7
ஸ்ரீ.வி., அருகே ரோட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியானார்கள்.
Advertisement