சம்பவம்ஆல்பம்:

23-மார்ச்-2018
1 / 7
பயிர்க்காப்பீடு இழப்பீடு மனுவை வாங்க மறுத்த விருதுநகர் கலெக்டரை கண்டித்து நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
2 / 7
மஹாராஷ்டிர மாநிலம், நவி மும்பை - மும்பை நெ டுஞ்சாலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றது.
3 / 7
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் தொழிலாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 7
தெலுங்கு தேச கட்சி எம்.பி.,க்கள் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 7
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
6 / 7
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல கிராமங்களில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதை உணர்த்தும் விதமாக மண்பானைகளில் தண்ணீர் ஏந்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இடம்: மும்பை
7 / 7
ராஞ்சி அருகே புத்தகுரா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் கல்கோ எல்லைப்பகுதி சண்டையில் வீரமரணம் அடைந்தை முன்னிட்டு மாநில கவர்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Advertisement