சம்பவம்ஆல்பம்:

08-டிச-2017
1 / 7
முதல்வர் வரவேண்டும் போர்க்கப்பல் வரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மேற்குமாவட்ட மீனவர்கள் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
2 / 7
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள ரசாயண கிடங்கில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்.
3 / 7
குழந்தை இறந்து விட்டதாக கூறிய டில்லி மேக்ஸ் மருத்துவமனையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 / 7
ஒக்கி புயலில் சிக்கி உயரிழந்த மீனவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் வழங்கிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இடம்: கன்னியாகுமரி.
5 / 7
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
6 / 7
முதுகுளத்தூர் பகுதியில் அரசு மணல் குவாரிகள் இல்லாத நிலையில் சாம்பல்குளத்தில் விவசாய நிலங்கள், நீர்நிலைகளிலிருந்து திருட்டுத்தனமாக மணலை கடத்தி குவிக்கப்பட்டுள்ளது.
7 / 7
பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் பகுதியில் காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னந்தோப்பு
Advertisement