சம்பவம்ஆல்பம்:

02-ஜன-2018
1 / 7
கடலூர் மாவட்டம் தனியார் சிமெண்ட் ஆலையின் சுரங்க நீர்க்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.
2 / 7
மும்பை கமலா மில்லில் ஏற்பட்ட தீவிபத்திற்கு காரணமாக கூறப்படும் ஊழியர் ஒருவரை போலீசார் மும்பை போல்வாடா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
3 / 7
குர்கானில் கார் டிரைவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
4 / 7
கோவை காந்திபார்க் - தடாகம் ரோட்டில் ஆறாக ஓடிய கழிவு நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
5 / 7
புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் இடம்: கோவை
6 / 7
புத்தாண்டை முன்னிட்டு காரைக்குடி ஹார்ட் பீட்ஸ் மியூசிக் பள்ளி மாணவர்கள் பிரமாண்ட கீ போர்டு இசை நிகழ்ச்சியை நகராட்சி பூங்காவில் அரங்கேற்றினர்.
7 / 7
கோவை மாவட்டம் சூலூர் தென்னம்பாளையம் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் பலியானார்கள்.