சம்பவம்ஆல்பம்:

03-ஜன-2018
1 / 5
வன்முறையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு, போராடிய தலித் மக்கள். இடம்: மும்பை.
2 / 5
ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான இளவரசி மகள் கிருஷ்ண பிரியா.
3 / 5
பொங்கல்பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உடுமலை ஒட்டுக்குளத்தின் தண்ணீரில் சேவல்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
4 / 5
நடவடிக்கை தேவை...கோவை அவினாசி மேம்பாலத்தில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
5 / 5
சிவகங்கையில் அரசு மருத்துவமன வளாகத்தில் டாக்டர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.