சம்பவம்ஆல்பம்:

09-பிப்-2018
1 / 6
டில்லியில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தெலுங்குதேச எம்.பி.க்கள் ஆந்திரபிரதேசத்தை காக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 / 6
1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் ஜெகதீஷ் டைடியர் மற்றும் சஜ்ஜன் குமாரை எதிர்த்து போராட்டத்தி்ல் ஈடுபட்டனர் இடம்: டில்லி
3 / 6
கேரள மாநிலம் கோழிக்கோடில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., இளைஞரணியினரை போலீசார் தண்ணீர் பீச்சி விரட்டியடித்தனர்.
4 / 6
டில்லியில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தெலுங்குதேச எம்.பி.க்கள் ஆந்திரபிரதேசத்தை காக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 / 6
திண்டுக்கல்லில் 108 தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
6 / 6
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள அரச மரத்தை , மருநடவு செய்ய வேரோடு புடுங்கி எடுத்தனர்.