சம்பவம்ஆல்பம்:

05-Dec-2012
1 / 10
.'ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மதுரை ரவுடிகளிடம், பணத்தை பறிகொடுத்த, கோவை பக்தர்கள்.'
2 / 10
மும்பை, தானேயில் பல்வேறு கோரிக்கைகள‌ை வலியுறுத்தி பேரணி நடத்திய ரேஷன் கடை உ‌ரிமையாளர்கள்.
3 / 10
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்.
4 / 10
புதுடில்லியில் உள்ள பார்லிமென்ட் தெருவில் தர்ணா நடத்திய ராஷ்டீரிய கிஷன் மஸ்தூர் தொழிலாளர்கள்.
5 / 10
பாட்னாவில், பீகார் ராஜ்ய கிராம் கசாஹரி மோர்ச்சாவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
6 / 10
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள்.
7 / 10
ராமநாதபுரம் பி.ஆர்.ஓ., ராஜராஜேஸ்வரியின் போக்கை கண்டித்து ஊழியர்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர், பி.ஆர்.ஓ., அறைகள் மூடப்பட்டிருந்தன.
8 / 10
மாற்றுத்திறனாளியான தனக்கு பணி வாய்ப்பு வழங்காததை கண்டித்து, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் முருகானந்தம் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.'
9 / 10
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் யானைக்குட்டி.
10 / 10
மதுரையில், வாகன விபத்து வழக்கில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான எஸ்.ஐ., கருப்பையா.
Advertisement