சம்பவம்ஆல்பம்:

23-Dec-2012
1 / 10
செங்கோட்டையில் பிடிபட்ட கள்ளநோட்டுக்களை பார்வையிடும் எஸ்.பி.,விஜயேந்திர பிதரி.
2 / 10
டில்லியில், இளம் பெண், கொடூரமாக கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையை கல்லூரி மாணவ, மாணவியர் முற்றுகையிட்டதை தொடர்ந்து, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதையடுத்து, மாணவர்கள் கலவரத்தில் இறங்கி, போலீஸ் பஸ்சை சேதப்படுத்தினர்.
3 / 10
டில்லியில், இளம் பெண், கொடூரமாக கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையை கல்லூரி மாணவ, மாணவியர் முற்றுகையிட்டதை தொடர்ந்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
4 / 10
தேனி மாவட்டம், மூணாறில் பெரியவாரை ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த ஆம்னி வேனில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ கொளுந்து விட்டு எரிகிறது.
5 / 10
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பெரியாற்றில், மாணவன் கார்த்திக் விழுந்த இரண்டு மேம்பாலங்களுக்கு நடுவே உள்ள இடைவெளியை காட்டும் அவரது நண்பன். உள்படம்:மாணவன் கார்த்திக்கிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
6 / 10
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதிக்கான, குடிநீர் வினியோக கிணற்றில் மிதந்த (உள்படம்)பாம்புகள்.
7 / 10
மதுரை, மேலூர் கல்லம்பட்டியில் தங்கக்காசுகள் எனக்கூறி பீகார் கும்பல் கொடுத்த போலி காசுகள்.
8 / 10
சேலத்தில், ”தேவாங்கு விலங்கை வேட்டையாடி விற்பனை செய்த நரிக்குறவர்கள் மணிகண்டன், சுரேஷ் மற்றும் சந்திரனை வனத்துறையினர் கைது செய்தனர்.
9 / 10
தூத்துக்குடி அருகே, பள்ளி மாணவி புனிதாவை படுகொலை செய்த வழக்கில், கைதான சுப்பையா.
10 / 10
செங்கோட்டையில் கள்ளநோட்டு தயாரித்து கைதான இசக்கிராஜ், பாக்கியராஜ், இளங்கோ.
Advertisement