சம்பவம்ஆல்பம்:

27-Dec-2012
1 / 10
டில்லி பாலியியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
2 / 10
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் வடக்கு பிரதான சாலையில் உள்ள வால்மார்ட் நிறுவன அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
3 / 10
புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலம் கிராமத்தில் செய்த மானாவாரி நெல் சாகுபடிக்கு போதிய மழை இல்லாமல் போர்வெல் தண்ணீர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
4 / 10
சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி வகுப்பு புறக்கணிப்பு செய்தனர்.
5 / 10
ஊட்டி மார்லிமந்து அணையில், தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
6 / 10
பந்தலூர் காலனி அண்ணாநகர் குடியிருப்பு பகுதிக்குள் காலை வந்த ஒற்றையானை.
7 / 10
'மூணாறில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு பங்க்கில் போலீசாரின் உதவியுடன் பெட்ரோல் சப்ளை செய்தனர்.'
8 / 10
'விருதுநகர் நான்கு வழிச்சாலையில், லாரிகளை மடக்கி, டிரைவர்களிடம் கொள்ளையடித்து கைதான டவுசர் கொள்ளையர்கள் (இடமிருந்து) மனோகரன், பாலமுருகன், மாரநாடு, முத்துபாண்டி, பாரதிராஜா .'
9 / 10
உடுமலை பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோட்டில், நிலவும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் தொடர்கதையாகியுள்ளது.
10 / 10
திருப்பூர், வீரபாண்டியில் உள்ள கழிப்பிடத்தை சுற்றி, கழிவுநீர் தேங்கியுள்ளது; அப்பகுதியை தூர் வாரி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement