சம்பவம்ஆல்பம்:

29-Dec-2012
1 / 10
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய ஆவணங்கள்.
2 / 10
குர்கானில் டெல்லி மாணவி கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த மாணவர்கள்.
3 / 10
மேற்கு வங்க மாநிலத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் ராஜ்ய சபா முன்பு மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
4 / 10
காசியாபாத்தில் விபத்தில் சேதமடைந்த காரை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
5 / 10
ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே பச்சபுட்டியில் உள்ள தேவாலயத்தில் உடைக்கப்பட்ட, அந்தோணியார், வேளாங்கன்னி மாதா சிலை.
6 / 10
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பழுதடைந்த விசைப்படகு, சூறாவளி காற்றில் இழுத்து வரப்பட்டு பாம்பன் கடற்கரையில் ஒதுங்கியது.
7 / 10
தேனி மாவட்டம், போடியில் ஜி.பி.,கோல்டுலோன் நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
8 / 10
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிய ஆவணங்களை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பார்வையிட்டார்.
9 / 10
விருதுநகர்-மருளூத்து நான்குவழிச்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலியான மான்.
10 / 10
வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசிவருவதால், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள், பாம்பன் ரயில் பாலம் மீது மோதியது.