சம்பவம்ஆல்பம்:

19-Jan-2013
1 / 10

காஷ்மீரில் கடும்பனிப்பொழிவு காணப்படுகிறது. ஸ்ரீநகரில் ரயில் நிலையம் அருகே டாக்ஸி ஸ்ண்டாட்டில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் பனியால் சூழ்ந்துள்ளன.


2 / 10

காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவினால் வாடகை டாக்ஸி ஓட்டுனர்கள் பயணிகளை ஏற்றிச்செல்லமுடியாமல் பேருந்து நிலையத்திற்குள் முடங்கி கிடக்கின்றனர்.3 / 10

காஷ்மீரின் ஜம்மு நகரில் ஸ்ரீநகர் செல்லும் முக்கிய சாலைகள் பனிப்பொழிவால் முன்னோக்கி செல்லமுடியாமல் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.4 / 10

பழநி அருகே மினி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கோழிகள் சாம்பலாகின.5 / 10

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை கண்டித்து, கோவை, செஞ்சிலுவை சங்கம் முன், இந்து மக்கள் கட்சியினர் பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.6 / 10

திருக்கடையூர் கோவிலில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள யானை அபிராமிக்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் சிகிச்சை அளித்தனர்.7 / 10

வால்பாறை அருகே கருமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை.8 / 10

முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்லையா மற்றும் அவரது மகன்கள் வடிவேல், சுரேஷ்,மணிகண்டனை கைது செய்யக்கோரி திண்டுக்கல் வக்கீல் சங்கத்தினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.'


9 / 10

ஒட்டன்சத்திரம் அருகே தலையூத்து மலையடிவாரத்தில் யானைகளால் சேதப்படுத்திய தென்னை மரங்கள்10 / 10

திருச்சி அருகே உத்தமர்சீலியில், கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை கண்டித்து, ஊர்மக்கள் மணல் லாரிகளை சிறைபிடித்ததால், 200க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.Advertisement