சம்பவம்ஆல்பம்:

17-Mar-2013
1 / 10
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
2 / 10
இலங்கை இனப் படுகொலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
3 / 10
ம.பி., மாநிலத்தில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான வெளிநாட்டு பயணியை பெண் போலீசார் பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர்.
4 / 10
தலைநகர் புதுடில்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்துக்குள்ளான காரை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
5 / 10
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில்,மோசமான சீ@தாஷ்ண நிலை காரணமாக தத்தளித்த பலர் மீட்கப்பட்டு, விமானம் மூலம் ஸ்ரீநகர் கொண்டுசெல்லப்படுவதற்காக வரிசையில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.
6 / 10
மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையின் கரையோரம், உடல் நிலை பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு வைக்கபட்ட மருந்து கலந்த உப்பை, அதன் வாயில் இருந்து தட்டிப் பறிப்பதற்கு குட்டி யானை முயல்கிறது.
7 / 10
புதுச்சேரிஅடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள விசாரனை கைதிகள் வீட்டு உணவு கேட்டு சிறை வளாகத்தில் உள்ள ஜாமர் கருவி டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.
8 / 10
பீகார் மாநிலம் புருணியா மாவட்டத்தில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
9 / 10
இலங்கைதமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலையை கண்டித்தும் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தியும் , கோவை அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 / 10
சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலைநான்கு முனை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு பெறும் சிரமமும் ,விபத்துகளும் ஏற்படுகின்றன.
Advertisement