உலகம் ஆல்பம்:

23-செப்-2018
1 / 7
ஈரான் அதிபர் ஹஸ்ஸான் ரவுகானி அந்நாட்டின் டெஹ்ரான் நகரில் நடநத் ராணுவ பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
2 / 7
அயர்லாந்தின் டுப்ளின் நகருக்கு வருகை தந்த பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாைஸ அந்நாட்டு பிரதமர் லியோ வராட்கர் வரவேற்றார்.
3 / 7
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் (இடது) மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் (வலது) இருவரும் வடகொரியாவின் பியோங்யாங்கில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.
4 / 7
பெரு அதிபர் மார்டின் விஜ்காரா (வலது) மற்றும் அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஜோஸ் குயர்டா இருவரும் அந்நாட்டின் லிமா நகரில் நடந்த ராணுவ வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
5 / 7
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டின் துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின்.
6 / 7
துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்தோகன் அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த விமான மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பேசினார்
7 / 7
லித்துவேனியாவின் வில்னியூஸ் சென்ற கிறிஸ்துவ தலைமை பாதிரியார் போப் பிரான்ஸிஸ் அந்நாட்டின் மதகுரு கின்டாரஸ் க்ருசாசை (வலது) சந்தித்தார்.