உலகம் ஆல்பம்:

24-பிப்-2018
1 / 10
துர்கிமானிஸ்தன் அதிபர் குபாங்குலி பெர்திமுகமேதா ஆப்கான் மேற்கு காபூலில் நடந்த பைப்லைன் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.
2 / 10
ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பிரஸ்ஸில்ஸில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
3 / 10
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் பிரஸ்ஸில்ஸில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
4 / 10
பெல்ஜியம் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் மாநாட்டிற்கு முன்னதாக நடந்த கூட்டத்தில் பேசினார்.
5 / 10
பெல்ஜியம் உச்சிமாநாட்டிற்கு வருகை தந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல்லை (வலது) அந்நாட்டு பிரதமர் சார்லெஸ் மைக்கேல் வரவேற்றார்.
6 / 10
ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்த சிலி அதிபர் மைசிலே பாக்கெலட்டை அந்நாட்டு பிரதமர் சின்ஜோ அபே கைகுலுக்கி வரவேற்றார்.
7 / 10
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோவில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
8 / 10
வாஷிங்டன் வெள்ளை மாளிகை வந்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல், அவரது மனைவி லூசி டர்ன்புல் இருவரையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப் வரவேற்றனர்.
9 / 10
வாஷிங்டன் வெள்ளை மாளிகை வந்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்லிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்று உரையாடினார்.
10 / 10
ஐக்கிய நாடுகளுக்கான ரஷ்ய தூதுவர் வாசில்லி நேபென்சியா (இடது) மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான சீன தூதுவர் மா ஜோக்சு இருவரும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
Advertisement