உலகம் ஆல்பம்:

03-ஜன-2018
1 / 5
பாம் பீச்சில் தனது மார்-அ-லோகா எஸ்டேட் சுற்றுலாவை முடித்துவிட்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மற்றும் மகன் பாரோன் டிரம்ப்.
2 / 5
வாஷிங்டன் திரும்புவதற்காக வெஸ்ட் பாம் பீச் விமானப்படைதளத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
3 / 5
தென்கொரியாவின் சியோலில் உள்ள அரசு கட்டிடவளாகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய அந்நாட்டு ஒருங்கிணைப்புதுறை அமைச்சர் சோ மியுங்-கியோன்.
4 / 5
அமெரிக்கா, நியூயார்க் மேயராக 2வது முறையாக பதவிஏற்ற பில் டி ப்ளேசியோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
5 / 5
டோக்யோ இம்பீரியல் மாளிகையில் புத்தாண்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை பால்கனியிலிருந்து பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் மன்னர் அகிஹிடோ(வலது) மற்றும் இளவரசர் நருஹியோ.
Advertisement