உலகம் ஆல்பம்:

24-Nov-2012
1 / 10
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, இலங்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகே தனது ஆதரவாளர்களுடன் வந்தார்
2 / 10
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நடைபெற்று வருகிற ஐரோப்பிய யூனியன் கூட்டம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கலந்துகொண்டார்.
3 / 10
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நடைபெற்று வருகிற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜெர்மன் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல், அங்கு பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டேவை சந்தித்துப் பேசினார்.
4 / 10
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது 2 மகள்களுடன் வருகை தந்த அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா.
5 / 10
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நடைபெற்று வருகிற ஐரோப்பிய யூனியன் கூட்டம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் ஹெர்மன் வேன் ரோம்பி கலந்துகொண்டார்.
6 / 10
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நடைபெற்று வருகிற ஐரோப்பிய யூனியன் கூட்டம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐரோப்பிய கமிசன் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோசா கலந்துகொண்டார்.
7 / 10
அரசுமுறைப்பயணமாக சிரியா சென்றுள்ள ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் அலி லரிஜானி, தலைநகர் டமாஸ்கசில் அதிபர் பஷார் ஆசாத்தை சந்தித்துப் பேசினார்
8 / 10
ஜெர்மன் பார்லிமென்டில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக நடைபெற்ற ஓட்டுப்பதிவில் ஓட்டளிக்கும் பார்லிமென்ட் எம்.பி.க்கள்.
9 / 10
அரசுமுறைப் பயணமாக இத்தாலி சென்றுள்ள பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் மால்கி (இடது), இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர்களக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
10 / 10
எகிப்து நாட்டில் அதிபர் முகம்மது மோர்சிக்கு ஆதரவாளர்களுக்கும் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் உசசகட்டத்தை அடைந்துள்ளது. தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் இருவரும் மோதிக்கொண்டனர்.
Advertisement