உலகம் ஆல்பம்:

25-Nov-2012
1 / 9
கியூபாவின் ஹவன்னா நகரில் நடைபெற்ற கொலம்பிய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த கொலம்பிய புரட்சிக்கர படையின் உறுப்பினர் தன்ஜா நிஜ்மெய்ஜர்.
2 / 9
கெய்ரோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எகிப்து அதிபர் முகம்மது மோர்சி.
3 / 9
வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் போப் 16ம் பெனிடிக்ட் பங்கேற்றார்.
4 / 9
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் பெஞ்சமின் நெடயன்கூ.
5 / 9
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்ற சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
6 / 9
லிதுவேனியாவின் பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் டாலியா பைபாஸ்கய்ட்.
7 / 9
மோனாக்கோவில் நடைபெற்ற தேசிய தின விழாவில் கலந்து கொண்ட அந்நாட்டு இளவரசர் 2ம் ஆல்பர்ட், அவரது மனைவி சார்லின்.
8 / 9
ஸ்பெயினின் காடிஸ் நகரில் நடைபெற்று வரும் இபரோ அமெரிக்கா கூட்டத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜாய்.
9 / 9
சியாரா லியோன் நாட்டின் ப்ரீடவுனில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே கையசைத்து ஆதரவாளர்களை உற்சாகப்படுத்திய அதிபர் எர்னஸ்ட் பை கொராமா.
Advertisement