உலகம் ஆல்பம்:

05-Dec-2012
1 / 10
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடந்த வட அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக் உடன் அமெரி்க்க வெளியுறவு‌ செயலாளர் ஹிலாரி கிளின்டன்.
2 / 10
அர்ஜென்டினா, லா பிளாட்டாவில் உள்ள லா பிளாட்டா பல்கலைகழகம் வழங்கிய ருடல்போ வால்ஷ் விருது பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடிய ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா.
3 / 10
கனடா, ஒட்டவாவில் உள்ள பார்லிமென்ட்டில் கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்(வலது) இருவரும் சந்தி்த்து பேசினர்.
4 / 10
வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் ‌நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க செனட் சிறுபான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல்.
5 / 10
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தி ‌தொடர்பளர் ஜெ கார்னி, ‌பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
6 / 10
பிரான்ஸ், எலிசி மாளிகைக்கு சந்திக்க வந்த ஐவரிகோஸ்ட் அதிபர் அலாசானி ஒளட்டாராவை(வலது)பிரான்ஸ் அதிபர் பிராங்கோயில் ஹோலண்ட் வரவேற்றார்.
7 / 10
பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடந்த வட அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் இடையே பல்கேரியா வெளியுவு அமைச்சர் நிக்கோலே மிலாடெனை சந்தித்து க‌ைகொடுக்கும் அமெரிக்க ‌வெளியுறவு செயலர் ஹிலாரி.
8 / 10
லண்டன்,பிரிக்ஸ்டனில் உள்ள ‌கத்தோலிக்க ஆரம்ப பள்ளிக்கு வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பள்ளிக்குழந்தைகளுடன் பேசினார்.
9 / 10
தென் கொரியாவின் ஆளும் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் பார்க் கீயூன்(இடது) ‌தொலைக்காட்சி முன் விவாதத்தி்ன் போது தனது உதவியாளர் உதவியுடன் பேசினார்.
10 / 10
ஜெர்மனி அதிபரும் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி தலைவருமான ஆஞ்சலோ மெர்கெல்,ஹனோவரில் நடந்த கிறிஸ்துவ ஜனநாயக கட்சி2012- மாநாட்டில் பேசினார்.
Advertisement