உலகம் ஆல்பம்:

19-Dec-2012
1 / 10
தென் கொரியாவின் பூசன் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உற்சாகமாய் பங்கேற்ற ஆளும் சனூரி கட்சியின் அதிபர் வேட்பாளர் பார்க் கியுன் ஹை.
2 / 10
லண்டனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா.
3 / 10
ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஜோஜிம் காவ்கினை வரவேற்ற அந்நாட்டு அதிபர் ஹமித் ஹர்சாய்.
4 / 10
பிரான்சின் சாட்டுவ் நகரில் தொழிற்சாலை ஒன்றை பார்வையிட்டு, பேசிய அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
5 / 10
வெனிசூலாவின் கராகஸ் நகரில் சுதந்திர போராட்ட வீரர் சைமன் பொலிவரின் 182வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை அதிபர் நிகோலஸ் மடுரா (வலது).
6 / 10
பிலிப்பைன்சிஸ் தலைநகர் மணிலாவிலுள்ள போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் பெனிக்னோ அகியுனோ பங்கேற்றார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் அகியுனோ.
7 / 10
இத்தாலியின் ரோம் நகருக்கு வந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை வரவேற்கும் அதிபர் கியார்கியோ நெபோலிடோனா (இடது).
8 / 10
தென் ஆப்ரிக்காவின் ப்ளோயம்பான்டய்ன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜேகப் ஜூமா.
9 / 10
தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஐக்கிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் மூன் ஜா இன்.
10 / 10
மலேசியாவின் புத்ரஜெயா நகருக்கு வந்த இந்தோனேசிய அதிபர் சுஷிலோ பாம்பங் யுதயானோவை வரவேற்கும் பிரதமர் நஜிப் ரசாக்.
Advertisement