உலகம் ஆல்பம்:

23-Dec-2012
1 / 10
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின்.
2 / 10
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.
3 / 10
அல்ஜிரியாவின் அல்ஜிரியாஸ் பார்லிமென்டில் உரையாற்றிய அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
4 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் பாரக் ஒபாமா.
5 / 10
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தமது வீட்டில் இருந்து வெளியேறும் அதிபர் மகிந்தா ராஜபக்சே.
6 / 10
தென் கொரிய அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியின் பார்க் கியுன் ஹை வெற்றி பெற்றார். தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து வெற்றி சான்றிதழை பெற்றுக் கொள்ளும் கியுன்.
7 / 10
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அதிபர் பெனிக்னோ அகியுனோவை சந்தித்து பேசிய உலக பாந்தம்வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் நானிடோ டோனயர்.
8 / 10
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற வாராந்திர கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
9 / 10
வெனிசூலாவின் கராகஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை அதிபர் நிகோலஸ் மடுரா (வலது).
10 / 10
இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் நடைபெற்ற வாராந்திர கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பெஞ்சமின் நெடயன்கூ.
Advertisement