உலகம் ஆல்பம்:

24-Dec-2012
1 / 8
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிபர் மகம்மது மோர்ஸி தலைமையில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகளின் உறுப்பினர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
2 / 8
இத்தாலி பிரதமர் மரியோமோண்டி தலைநகர் ரோமில் வரும் 2013 பிப்ரவரியில் நடைபெற பொது தேர்தல் குறித்த செய்தியாளர்களிடம் விளக்கினார்.
3 / 8
மியான்மர் நாட்டு ராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவம் , ஆராய்ச்சி, எரிசக்தி துறையில் அணுசக்தியை பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளார். அதே சமயம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
4 / 8
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ரஷ்யா-ஐரோப்பிய யூனியன் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 / 8
அமெரிக்காவின் புதிய வெளியுறவுததுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் கெர்ரிவெள்ளை மாளிகையில் அதிபர் ஓபாமாவை சந்தித்தார்.
6 / 8
பாகிஸ்தானின் கைபர் பக்துண்õவ மாகாண மூத்த தலைவர் பசீர் பைலோரை அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
7 / 8
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் பாரக் ஒபாமா.
8 / 8
அல்ஜிரியாவின் அல்ஜிரியாஸ் பார்லிமென்டில் உரையாற்றிய அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே
Advertisement