உலகம் ஆல்பம்:

26-Dec-2012
1 / 9
பிரிட்டன் ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இங்கிலாந்தின் சர்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளவரசர் எட்வர்டு, அவரது மனைவி சோபி, மகள் லூசி.
2 / 9
இங்கிலாந்தின் சர்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு குழந்தைகள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
3 / 9
கிழக்கு சைபிரியா - பசிபிக் பெருங்கடல் எண்ணெய் குழாய் திட்டத்தை வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் மாஸ்கோ நகரில் இருந்து துவக்கி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
4 / 9
பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சீனாவுக்கான புதிய ஜப்பான் தூதர் மசாடோ கிடேரா.
5 / 9
வாடிகனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்று போப் 16ம் பெனிடிக்ட் உரையாற்றினார். பிரார்த்தனையின் முடிவில் ஆசி வழங்கும் போப்.
6 / 9
பக்ரைனின் ஷேகீர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) சவுதி இளவரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ், குவைத் எமிர் ஷேக் சபா அல் அகமது, பக்ரைன் மன்னர் ஹமது பின் இஷா.
7 / 9
இங்கிலாந்தின் சர்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளவரசர் பிலிப்.
8 / 9
ஜப்பானின் கன்சர்வேடிவ் லிபரல் கட்சியின் பொதுக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள செய்கோ நோடா மற்றும் செனா தகாய்ச்சி (வலது).
9 / 9
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உரையாற்றிய மன்னர் ஜூவன் கார்லோஸ்.
Advertisement