உலகம் ஆல்பம்:

27-Dec-2012
1 / 10
அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அதிபர் பாரக் ஒபாமா, ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். விருந்தின் போது உற்சாக உரையாடிய ஒபாமா, மிச்செலி ஒபாமா.
2 / 10
ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷின்சோ ஆப், டோக்யோவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
3 / 10
இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் தேர்தல் பிரசார பயணத்தை துவக்கிய பிரதமர் பெஞ்சமின் நெடயன்கூ.
4 / 10
வங்கதேசம் தலைநகர் தாகாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு திரும்பும் எதிர்கட்சித் தலைவர் பேகம் கலிதா ஜியா.
5 / 10
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின்.
6 / 10
பாங்ஹாங் நகருக்கு வந்த கம்போடிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹர் நாம்ஹாங்கினை வரவேற்கும் தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ரா.
7 / 10
வாடிகன் நகரில் நடைபெற்ற பிரார்த்தனைக்கு பின்னர் ஆசி வழங்கிய போப் 16ம் பெனிடிக்ட்.
8 / 10
வியாட்நாமின் ஹனோய் நகருக்கு வந்த லாவோ அதிபர் சவ்மோலி சாயாசோனுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அருகில் வியாட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் நியுகன் பு திராங் (இடது).
9 / 10
துருக்கியின் அங்காராவில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் தைய்யிப் எர்டோகன்.
10 / 10
எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள தமது அலுவலகத்தில் கோப்பு ஒன்றை சரிபார்க்கும் அதிபர் முகமது மோர்சி.
Advertisement