உலகம் ஆல்பம்:

10-Jan-2013
1 / 10
கெய்ரோ நடைபெற்ற கூட்டத்தில் எகிப்து அதிபர் முகமது மோர்சியை சந்தித்து பேசிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ்.
2 / 10
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டே, பிரதமர் ஜீன் மார்க் அரால்ட்.
3 / 10
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற சான்சிலர் ஏஞ்சலா மெர்கல், வெளியுறவுத் துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்விலே, பொருளாதாரத் துறை அமைச்சர் பிலிப் ரோஸ்லர் (இடது).
4 / 10
ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வந்துள்ள செக் குடியரச அதிபர் வாக்லவ் கிலாசை மற்றும் அவரது மனைவியை வரவேற்கும் ஜெர்மன் அதிபர் ஜோஜிம் கவுக்.
5 / 10
ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசர் பிலிப் மற்றும் இளவரசி மதில்டி.
6 / 10
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய துணை அதிபர் ஜோ பிடேன்.
7 / 10
செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் டோமிடசிலேவ் நிகோலிக்.
8 / 10
வாடிகன் நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற போப் 16ம் பெனிடிக்ட்.
9 / 10
ஜப்பான் தலைநகர் டோக்யோ வந்துள்ள தென் கொரிய ஆளுங்கட்சி தலைவர் ஹூவாங் யுவை வரவேற்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபே (வலது).
10 / 10
வெனிசூலா தலைநகர் கராகசில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் ஹென்ரிக் கேப்ரில்ஸ்.
Advertisement