உலகம் ஆல்பம்:

19-Jan-2013
1 / 10

இந்தோனேஷியா வந்திருந்த ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, அந்நாட்டுஅதிபர் சுசீலோ யூதேயுனோ பாபாங்கை, ஜகார்தாவில் சந்தித்து பேசினார்.2 / 10

பிரிட்டன் செனறிருந்த அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பெனட்டா லண்டன் கிங்ஸ்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சயில் பேசினார்.


3 / 10

அல்ஜீரியாவில் பிணைய கைதிகள் பலியானது குறித்து நார்வோ அமைத்திக்குழுவைச் சேர்ந்த ஹெல்ஜிலுவண்ட் ,ஸ்டராவாங்கர் நகரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.4 / 10

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் தேசிய அருங்காட்சியகம் ஒன்றிற்கு வந்த அந்நாட்டு பிரதமர் டிமெட்ரி மித்வதேவை , நிர்வாகிகள் வரவேற்றனர்.5 / 10

மியான்மர் வந்திருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ், நைப்பியாட் நகரில் அதிபர் தைன் ஷென்னை சந்தித்து பேசினார்.6 / 10

பிலிப்பைன்ஸ் நாட்டின் க்யூசான் மாகாணத்தின் ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் பெனிக்னோ இரண்டாம் அகிஹினோ கலந்து கொண்டார்.7 / 10

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகராட்சியின் 81-வது ஆண்டு தினத்தையொட்டிநடந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் ஜோ பைடன் பேசினார்.8 / 10

ஜெர்மனியின் தலைநகர் பெர்னில் சர்வதேச பசுமை வாரவிழாநடந்தது. இதில் அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் கலந்து கொண்டார்.9 / 10

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது வழங்கும்விழா பீஜிங் நகரில் நடந்தது. இதில் அதிபர் அதிபர் ஹு ஜிண்டாபோ, பிரதமர் வென்ஜியாபோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.10 / 10

அமெரிக்காவில் வேலைவாய்ப்பினை அதிகரிப்பது, பணக்காரர்களுக்குவரி விதிப்பதுகுறித்த கருத்தரங்கினை பார்லிமென்ட் சபாநாயகர் ஜான்பொஹினர் தலைமையிலான குழுவினர் மக்கள்பிரதிநிதிகளுடன் பேசினர்.Advertisement