உலகம் ஆல்பம்:

20-Jan-2013
1 / 11
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
2 / 11
பிரான்சின் டூலே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே மற்றும் அவரது துணை வாலரி டிரயர்வெய்லர்.
3 / 11
டோக்யோவில் நடைபெற்ற கேபினட் கூட்டத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபே.
4 / 11
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லியோன் பனெட்டா, இங்கிலாந்து பாதுகாப்பு துறை அமைச்சர் பிலிப் ஹம்மன்ட்.
5 / 11
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடோ.
6 / 11
ஐவரி கோஸ்டின் அபித்ஜன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் அலசனா குவாட்டாரா, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரன்ட் பேபியஸ்.
7 / 11
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது உரையாடிய எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது கேமல் அம்ர் (வலது), அரபு லீக் பொது செயலாளர் நயிப் அல் அரபி.
8 / 11
ஈகுவேடார் நாட்டில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கியுட்டோ நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி வேட்பாளர் குல்லர்மோ லாசோ.
9 / 11
ஐவரி கோஸ்டின் அபித்ஜன் நகரில் நடைபெற்ற எகோவாஸ் மாநாட்டில் பங்கேற்ற புர்கினோ பீசோ அதிபர் பிளேய்ஸ் கம்போரே.
10 / 11
ஐவரி கோஸ்டில் நடைபெறும் எகோவாஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த மாலி பிரதமர் டியாங்கோ சிஸோகோ, நைஜீரிய படையினர் சந்தித்து பேசினார்.
11 / 11
லாகூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த மதகுரு தகிர் உல் காத்ரி.
Advertisement