உலகம் ஆல்பம்:

28-Jan-2013
1 / 10
மேனாகோவில் நடைபெற்ற அரச குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசர் இரண்டாம் ஆலபர்ட்.
2 / 10
தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்கும் மாநாடு சிலியில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு பங்கேற்க வந்த ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தமது உடையின் நிறத்தையும் ஐரோப்பிய யூனியனின் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பியுடன் உடையின் நிறத்துடன் ஒப்பிட்டு பார்த்தார்.
3 / 10
தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்கும் மாநாடு சிலியின் தலைநகர் சான் டியாகோவில் நடக்கிறது. மாநாட்டின் போது உரையாடிய பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் (வலது), அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ்.
4 / 10
சிலியின் சான் டியாகோ நகரில் தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பேசிய மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோ.
5 / 10
தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்கும் மாநாடு சிலியில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கு வருகை தந்த பிரான்ஸ் பிரதமர் ஜீன் மார்க் அய்ரால்ட்.
6 / 10
சிலியின் சான் டியாகோ நகரில் நடைபெற்ற தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற சிலி அதிபர் செபஸ்டியன் பினேரா(வலது), உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகா.
7 / 10
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரிமீயர் மரியோ மோன்டி (வலது), அவரது மனைவி எல்சா, வடக்கு லீக் கட்சி தலைவர் ராபர்டோ மொரானி, சில்வியோ பெர்லுஸ்கோனி.
8 / 10
இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் நடைபெற்ற வாரந்திர கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பெஞ்சமின் நெடயன்கூ.
9 / 10
வாடிகனில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு உலக அமைதிக்காக சமாதான புறாவை பறக்க விட்ட போப் 16ம் பெனிடிக்ட்.
10 / 10
வட கொரியாவின் பியாங்யாங் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கிம் ஜாங் யன்.