உலகம் ஆல்பம்:

31-Jan-2013
1 / 15
பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு வந்துள்ள கேமரூன் அதிபர் பவுல் பையாவை வரவேற்கும் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
2 / 15
லண்டனிலுள்ள தமது வீட்டிலிருந்து பார்லிமென்ட் செல்லும் முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.
3 / 15
மாஸ்கோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யாவின் மாவட்ட பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் விளாடிமிர் புடின்.
4 / 15
ஜெர்மனியின் பெர்லினில் உள்ள மியூசியத்தில் 'பெர்லின் 1933' கண்காட்சியை பார்வையிட்ட சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
5 / 15
தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் சிறப்பு குளிர்கால ஒலிம்பிக் தொடரின் உலக வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்ற மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி (நடுவில்), மாலவி அதிபர் ஜாய்ஸ் பான்டாஸ், பியாங் சாங் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் நா குங் வொன் (இடது).
6 / 15
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகார்ஸ்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ்.
7 / 15
லண்டன் பாதாள ரயில் திட்டத்தின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அங்கு ரயில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா.
8 / 15
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெயர்ந்தவர்கள் குறித்து பேசிவிட்டு திரும்பிய அதிபர் பாரக் ஒபாமா.
9 / 15
கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ ட சில்வா (நடுவில்).
10 / 15
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சோமாலிய அதிபர் ஹசன் ஷேய்க் முகமது (இடது), ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ராம்பி.
11 / 15
வாடிகனில் நடைபெற்ற வாரந்திர பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க வந்த போப் 16ம் பெனிடிக்ட்.
12 / 15
ஈகுவேடாரில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் கலந்து கொண்டு ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்த அதிபர் ரபெல் கோரியா.
13 / 15
மெக்ஸிகோ சிட்டி நகரில் நடைபெற்ற சுற்றுப்புற சூழல் குறித்த மாநாட்டில் பேசிய அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நியட்டோ.
14 / 15
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த அந்நாட்டு பிரதமர் தைய்யிப் எர்டோகன், லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி.
15 / 15
ஜெர்மனி வந்துள்ள எகிப்து அதிபர் முகமது மோர்சி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
Advertisement