உலகம் ஆல்பம்:

17-Mar-2013
1 / 8
02பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரெசெல்ஸ் சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார்.
2 / 8
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரெசெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் சைபீரிய அதிபர் நில்கோஸ் அனஸ்டாஸியடெஸ் சந்தித்துக்கொண்டனர்.
3 / 8
சீனாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சீஜின்பிங்க் (இடது) மற்றும் பிரதமர் லிகுயியங் ஆகியோர் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
4 / 8
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் சின்சோ அபே டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர் ஷிப் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
5 / 8
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ்(வலது) தலைநகர் மாஸ்கோவில் மதகுருவான கிரில்லை சந்தித்து பேசினார்
6 / 8
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ்மில்லர் மற்றும் கப்பல் படையின் துணை சேர்மன் ஜேம்ஸ்வின்னிபெல்டு ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் பேசினர்.
7 / 8
கன்சர் வேட்டிவ் கட்சியின் முன்னாள் சபாநாயகர் நியூட்கின்ரிச் 40-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
8 / 8
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமர் மோர்கன்டிஸ்வான்கிராய் வாக்களித்தார்.
Advertisement