உலகம் ஆல்பம்:

19-Mar-2013
1 / 10
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ராஜா பெர்வெய்ஸ் அஷ்ரப் (இடது), எகிப்து அதிபர் முகமது மோர்சி (வலது).
2 / 10
தாய்லாந்து நகரின் பாங்ஹாங் வந்துள்ள பெல்ஜியம் இளவரசர் பிலிப், இளவரசி மேத்தில்ட்டை வரவேற்ற தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ரா.
3 / 10
வாடிகன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ், போப் முதலாம் பிரான்சிஸ்.
4 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் நியமன வேட்பாளரான தாமஸ் பெரசுடன் பேசிய அதிபர் பாரக் ஒபாமா.
5 / 10
ஆஸ்திரேலியா சென்றுள்ள மியான்மர் அதிபர் தேய்ன் செய்ன், எதிர்கட்சித் தலைவர் டோனி அப்பாட்டை சந்தித்து பேசினார்.
6 / 10
ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலுள்ள தமது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் விளாடிமிர் புடின், அதிகாரிகளின் ஆலோசனைகளை கூர்ந்து கவனித்தார்.
7 / 10
ஜோர்டானின் அம்மான் நகருக்கு வந்துள்ள ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பான் பத்தரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
8 / 10
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டிலிருந்து உரையாற்றிய பாகிஸ்தான் அவாமி தெக்ரிக் கட்சித் தலைவர் தகிர் உல் காத்ரி.
9 / 10
பராகுவேயில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னதாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்க வந்த அதிபர் வேட்பாளர்கள் (இடமிருந்து) எப்ரய்ன் அலக்ரே, மிக்கைல் கேரியசோ, மரியோ பெரைரா.
10 / 10
ரோம் நகரில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன், போலந்து அதிபர் புரோனிஸிலாவ் கோமரவ்ஸ்கி.
Advertisement