உலகம் ஆல்பம்:

26-Mar-2013
1 / 10
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியனின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டியனா லகார்டே, ஜெர்மனி நிதி அமைச்சர் வோல்ப்கேங்க் ஷியாபிள்.
2 / 10
ஜெர்மனியின் லாங்பெல்டு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவனுடன் விளையாடி மகிழ்ந்த சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
3 / 10
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் அமைச்சர்களுடன் போஸ் கொடுத்த பிரதமர் ஜூலியா கில்லார்டு.
4 / 10
ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை வரவேற்று பேசிய அதிபர் ஹமித் ஹர்சாய்.
5 / 10
கிழக்கு இங்கிலாந்தின் சபோல்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் டேவிட் கேமரூன்.
6 / 10
வெனிசூலாவின் கரோரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்கட்சி அதிபர் வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸ்.
7 / 10
அரசு முறை சுற்றுப்பயணமாக ரஷ்ய வந்த சீன அதிபர் ஜை ஜிங்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுயான்.
8 / 10
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசா.
9 / 10
மாசிடோனியாவின் ஸ்காப்ஜி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நிகோலா கிரவ்ஸ்கி.
10 / 10
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிபர் அப்துல்லா குல் (இடமிருந்து மூன்றாவது).