உலகம் ஆல்பம்:

04-Apr-2013
1 / 7
வெனிசுலா நாட்டின் இடைகால ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரா தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவாளர்களை பார்த்து கையசைத்தார்.
2 / 7
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சோவியத் முன்னாள் அதிபர் மிக்கெயில் கார்பசேவ்.
3 / 7
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியை அதிபர் பாரக் ஒபாமா உற்சாகமாக கண்டுகளித்தார்.
4 / 7
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் ஜியார்ஜியோ நபோலிடோனா, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
5 / 7
கென்யாவின் நைரோபியிலுள்ள பார்லிமென்ட் கூட்டத்தில் உரையாற்றிய புதிய அதிபர் ஊகூரு கென்யாட்டா.
6 / 7
எ‌கிப்து நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹிஸாம்ஜாஜூவூ தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டார்.
7 / 7
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் அந்நாட்டின் புலனாய்வு பிரிவு செயலாளர் உடன் பேசுகிறார்.
Advertisement