புகைப்பட ஆல்பம்:

உச்சக்கட்டத்தில் ஹசாரே போராட்டம் !
1 / 15
11 நாள் சாப்பிடாவிட்டாலும் நான் உறுதியாக நிற்கிறேன் எனது நிலையில்.,
2 / 15
மாற்றுத்திறனாளிகளும் நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கின்றனர்.
3 / 15
நான் நன்றாகத்தான் இருக்கிறேன்., வெற்றி பெறும்வரை ஓய மாட்டேன்.
4 / 15
ராம்லீலா மைதானத்தில் எங்கு நோக்கினும் தேசிய பற்று பரவி நிற்கிறது.
5 / 15
ஹசாரேயின் தீவிர ஆதரவாளரான இவர் பிரதமர் இல்லத்திற்கு சென்றே தீருவேன் என்னை அனுமதியுங்கள் என போலீசாருடன் கெஞ்சுகிறார்.
6 / 15
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட வந்த இளைஞர்கள் போலீசாரால் இழுத்து செல்லப்பட்டனர்.
7 / 15
திருப்பூரில் கிளம்பிய :ஊழல் எதிர் ஒளி வெள்ளம் இது.
8 / 15
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட வந்த ஆதரவாளர்கள் போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர்.
9 / 15
ராம்லீலா மைதானத்தில் தேசிய உற்சாகம் பொங்கி எழுவதை பாருங்கள்.
10 / 15
ஹசாரே மேடையில் வாழும்கலை குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி .
11 / 15
10 வது நாளில் ( வியாழக்கிழமை) தனது ஆதரவாளர் இடையே பேசுகிறார்.
12 / 15
மும்பை ரயில்வே ஸ்டேஷனில் மெழுகு ஏற்றி ஆதரவு .
13 / 15
மும்பையில் வலம் வரும் ஹசாரே ஆதரவாளர்.
14 / 15
கைத்தாங்கலாக எழுந்து ஆதரவாளர்கள் இடையே பேச வருகிறார்.
15 / 15
லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் வரை ஓய மாட்டேன் என்ற உள்ள உறுதியோடு கடந்த 16 ம் தேதி முதல் 11 நாள் சாப்பிடாமல் இருந்தாலும் இவரது உள்ளத்தில் இதுவரை சோர்வு இல்லை. எழுச்சியுடன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இவரது உடல் அவ்வப்போது டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
Advertisement