புகைப்பட ஆல்பம்:

ஜி-20 மாநாட்டில் தலைவர்கள்
1 / 16
சீனாவின் ஹாங்ச்சோ நகரில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்
2 / 16
சீனாவின் ஹாங்ச்சோ நகரில் நடந்த ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்றனர்.
3 / 16
சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் பிரதமர் மோடி
4 / 16
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் , மோடி
5 / 16
ரஷ்ய அதிபர் புட்டினுடன், பிரிட்டன் பிரதமர் தெரசாமே
6 / 16
புகைப்பட : ஜி-20 மாநாட்டில் தலைவர்கள்
7 / 16
சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின்சலாம்- சீன அதிபருடன் சந்திப்பு.
8 / 16
நான் வந்துட்டேன்., ஓபாமா
9 / 16
மற்ற தலைவர்களை பார்த்து கையசைக்கிறார் மோடி .
10 / 16
சீன அதிபருடன் மெக்ஸிகோ அதிபர் எரிக்கோ பியூனோ ( இடது )
11 / 16
தென்கொரிய அதிபர் பார்க் ஜியூன் கி
12 / 16
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு வரவேற்பு
13 / 16
குரூப் போட்டே எடுத்து கொண்ட தலைவர்கள்.
14 / 16
தலைவர்களை வரவேற்கும் சிறுவர்கள்.
15 / 16
மாநாட்டு கூட்டரங்கில் தலைவர்கள்.
16 / 16
சீனாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை படமெடுக்கும் பத்திரிகையாளர்கள்
Advertisement