புகைப்பட ஆல்பம்:

ஜெ., பூரண குணம் பெற பிரார்த்தனை !
1 / 36
முதல்வர் உடல்நலம் பெற வேண்டி அலகு குத்தியம், ஊர்வலமாக சென்ற அ. தி.மு.க.,வினர். இடம்:மயிலாப்பூர், சென்னை. படம்:சத்தியசீலன்.
2 / 36
முதல்வர் உடல்நலம் பெற வேண்டி அலகு குத்தியம்,தீ சட்டி எடுத்தும் ஊர்வலமாக சென்ற அ. தி.மு.க.,வினர். இடம்:மயிலாப்பூர், சென்னை. படம்:சத்தியசீலன்.
3 / 36
முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி சென்னையில் அதிமுகவினர் அங்க பிரதசட்சணம் செய்தனர். படம்: ரமேஷ்.
4 / 36
முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி சென்னையில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். படம்: ரமேஷ்.
5 / 36
முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி சென்னையில் அதிமுகவினர் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். படம்: ரமேஷ்.
6 / 36
ஜெ., விரைவில் குணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு தீச்சட்டி ஏந்தி வந்த அ.தி.மு.க.,வினர்
7 / 36
முதல்வர் ஜெ., விரைவில் நலம் பெற வேண்டி கோவை கோணியம்மன் கோவிலில் விளக்கு பூஜை செய்த அ.தி.மு.க., தொண்டர்கள்.
8 / 36
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கோவை - மருதமலை முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக காவடி எடுத்துச் சென்ற அதிமுக.,வினர்.
9 / 36
முதல்வரின் உடல் நலம் சரியாக வேண்டி அப்பல்லோ மருத்துவமனைவாசலில் சிறப்பு பூஜை செய்த அ.தி.மு.க தொண்டர்கள்.
10 / 36
முதல்வர் ஜெ., பூரண உடல்நலம் பெற வேண்டி, கரூரில் அ.தி.மு.க.,வினர் பால்குடம் எடுத்தனர்.
11 / 36
முதல்வர் நலம் பெற வேண்டி, அரியலுார் மாவட்டம், குருவாளப்பர்கோயில் கிராமத்தி்ல் உள்ள பெருமாள் கோவிலில் சிதம்பரம் எம்.பி., சந்திகாசி தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.
12 / 36
தமிழக முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி அரியலூரில் அதிமுகவினர் பிரார்த்தனை ஊர்வலம் நடத்தினர்.
13 / 36
ஜெ., நலம் பெற வேண்டி அரியலூரில் நடந்த பால்குடம் .
14 / 36
தமிழக முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அதிமுகவினர்.
15 / 36
கோவில்பட்டியில் நடந்த பால்குடம் .
16 / 36
தமிழக முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
17 / 36
முதல்வரின் உடல் நலம் சீராக வேண்டி அப்பல்லோ மருத்துவ மனைவாசலில் பூசணிக்காய் உடைத்த அ.தி.மு.க தொண்டர்கள்.
18 / 36
தமிழக முதல்வர் ஜெ., நலம் பெற மதுரை கல்லூரியில் மாணவிகள் மெழுகு ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
19 / 36
முதல்வர் உடல்நலம் பெற வேண்டி அப்பலோ மருத்துவமனை முன்பு பிராத்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் அ. தி.மு.க., தொண்டர்கள்.
20 / 36
ஜெ., நலம் பெற சென்னையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
21 / 36
தமிழக முதல்வர் ஜெ., நலம் பெற சென்னை சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
22 / 36
முதல்வர் உடல்நலம் பெற வேண்டி அப்பலோ மருத்துவமனை முன்பு பிராத்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் அ. தி.மு.க., தொண்டர்கள். படம்:சத்தியசீலன்.
23 / 36
முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி,அ.தி.மு.க., பெரம்பலுார் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் தலைமையில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய அ.தி.மு.க., வினர்.
24 / 36
தமிழக முதல்வர் ஜெ., நலம் பெற கரூர் மாரியம்மன் கோயிலில் தங்க தேர் இழுத்து வேண்டுதல் .
25 / 36
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய திருச்சியில் மண் சோறு சாப்பிட்டனர்.
26 / 36
அரியலுார் பெருமாள் கோவிலில், அ.தி.மு.க.,வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
27 / 36
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் அதிமுக தொண்டர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.
28 / 36
சென்னையை சேர்ந்தவர்கள் அலகு குத்தி வேண்டினர்.
29 / 36
கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் அங்கபிரதிஷ்டை செய்து வழிபட்ட பாரத் சேனா கட்சியினர்.
30 / 36
சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள்.
31 / 36
சென்னையில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்ற அதிமுகவின் தொண்டர்.
32 / 36
ஆர்.கே.,நகர் பகுதி சிறார்கள் வேல் குத்தி வேண்டினர்.
33 / 36
ஜெ.,வின் தொகுதியான ஆர்.கே.,நகர் மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
34 / 36
சென்னையில் பெண்கள் சூடம் ஏற்றி, பூசணி உடைத்து வேண்டினர்.
35 / 36
சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு பெண்கள் மெழுகு ஏற்றி வழிப்பட்டனர்.
36 / 36
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என மாநிலம் முழுவதும் அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Advertisement