புகைப்பட ஆல்பம்:

அப்பல்லோவில் அரசியல் தலைவர்கள் !
1 / 13
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட நாள் முதல் விருப்பு வெறுப்புக்கு அப்பால் ஜெ., நலம் குறித்து கேட்டறிய காங்., துணை தலைவர் ராகுல் முதல் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி , தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அப்பல்லோ வந்து சென்றனர் .
2 / 13
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட நாள் முதல் விருப்பு வெறுப்புக்கு அப்பால் அவர் நலம் குறித்து கேட்டறிய காங்., துணை தலைவர் ராகுல் முதல் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி , தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அப்பல்லோ வந்து சென்றனர் .
3 / 13
ம.தி.மு.க., பொது செயலர் வைகோ
4 / 13
காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு
5 / 13
மார்க்., கம்யூ., ரெங்கராஜன்.
6 / 13
கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா
7 / 13
மார்க்., கம்யூ., கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன்.
8 / 13
காங்., துணை தலைவர் ராகுல்
9 / 13
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.
10 / 13
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி.
11 / 13
கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில கவர்னர் சதாசிவம்.
12 / 13
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி. இல.கணேசன்
13 / 13